Phone
Mail
Whatsapp
TWFTD LOGO

Welcome to "The Word Ministry"

TWFTD LOGO

The Word For The Day

வார்த்தையினால் விடுதலை

"வார்த்தையின் ஊழியத்திற்கு" வரவேற்கிறோம்

Recent Messages


சமீபத்திய செய்தி


Seven Thunders

மேகங்களின் கூடுகை

18. God's Name
18. தேவனின் நாமம்

And he was clothed with a vesture dipped in blood: and his name is called The Word of God.

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

Read moreமேலும் படிக்க
17. The Word That Was Sent (Part - 2)
17. அனுப்பப்பட்ட வார்த்தை (பகுதி - 2)

Jesus answered and said unto them, This is the work of God, that ye believe on him whom he hath sent.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.

Read moreமேலும் படிக்க
16. The Word That Was Sent (Part - 1)
16. அனுப்பப்பட்ட வார்த்தை (பகுதி - 1)

When the promise was given, in one name and when it was fulfilled it was witnessed in another name. There was in the beginning one name and in the end another name. In the beginning - Jehovah; In the end - Jesus Christ; Again beginning - Jesus Christ; The end - The Word. Only one God; But His names are different.

வாக்குத்தத்தம் கொடுக்கப்படும்போது ஒரு நாமத்திலும், அது நிறைவேறும்போது வேறொரு நாமத்திலும் சாட்சியிடப்படுகின்றது. ஆரம்பம் ஒரு நாமம்; முடிவு ஒரு நாமம். ஆரம்பம் யேகோவா; முடிவு இயேசுகிறிஸ்து. ஆரம்பம் இயேசுகிறிஸ்து; முடிவு வார்த்தை. ஒரே தேவன்தான்; அவருடைய நாமங்கள்தான் வேறு வேறு.

Read moreமேலும் படிக்க

All Sermonsஅனைத்து பிரசங்கங்கள்

Lord's Message in Last Testament

கடைசி ஏற்பாட்டில் கர்த்தருடைய செய்தி

33. Zeal
33. வைராக்கியம்

If we see the meaning by word, "ZEAL" means "to be strongly determined in what we have caught or grabbed". We, the Christians, must be strongly resolute in our determination of getting that for which we are made Christians. We are made Christians in order to receive the eternal life. Salvation is not in the flesh. It is the salvation received in the spiritual body. To receive the salvation in spirit, we have to practice (obey) the law of that day. He has commanded. That is the way belonging to eternal life.

வார்த்தையின்படியாகப் பார்த்தோம் என்றால், "வைராக்கியம்" என்றால், "நாம் பற்றிக்கொண்டதில் உறுதி" என்பதாகும். கிறிஸ்தவர்களாகிய நம்முடைய உறுதியானது நாம் எதற்காகக் கிறிஸ்தவர்களாக்கப்பட்டோமோ, அதைப் பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருக்கவேண்டும். நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காகவே நாம் கிறிஸ்தவர்களாக்கப்பட்டிருக்கின்றோம். இரட்சிப்பு என்பது மாமிசத்தில் அல்ல; அது ஆவியின் சரீரத்தில் கிடைக்கும் இரட்சிப்பு. ஆவியில் இரட்சிப்பினைப் பெற்றுக்கொள்ள அவர் கட்டளையிட்டுள்ள அந்த நாளின் பிரமாணத்தினைக் கைக்கொள்ள வேண்டும். இதுவே ஜீவனுக்குரிய மார்க்கமாகும்.

Read moreமேலும் படிக்க
32. Glory Of The Jordan
32. யோர்தானின் மகிமை

There is a voice of the howling of the shepherds; for their glory is spoiled: a voice of the roaring of young lions; for the pride of Jordan is spoiled.

மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது.

Read moreமேலும் படிக்க
31. A Well Of Water
31. தண்ணீர் துரவு

Water is poured in water pots. The Lord gives life to the water poured full. The water that has received life turns into wine. This is a change for life. Wine changes them into one who belongs to life.

கற்சாடிகளில் தண்ணீர் நிரப்பப்படுகின்றது. நிரப்பப்பட்ட தண்ணீரான வார்த்தைக்குக் கர்த்தர் ஜீவனைக் கொடுக்கின்றார். ஜீவனைப் பெற்றுக்கொண்ட அந்தத் தண்ணீர் ரசமாக மாறுகின்றது. இது ஜீவனுக்குரிய மாறுதல்; இரசம் ஜீவனுக்குரியவர்களாக மாற்றுகின்றது.

Read moreமேலும் படிக்க

All Sermonsஅனைத்து பிரசங்கங்கள்